சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..! CMRL AM Recruitment 2025

CMRL AM Recruitment 2025

மத்திய அரசின் கீழ் இயங்கும் Chennai Metro Rail Limited சார்பில் காலியாக உள்ள  Assistant Manager பணியை  நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இக்கட்டூரையை முழுமையாக படித்து விண்ணப்பிக்கவும்

CMRL AM Recruitment 2025

பணியிடம்: இந்தியா

விண்ணப்பக்க கடைசி நாள்: 10-02-2025.

CMRL AM Recruitment 2025
CMRL AM Recruitment 2025
  • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
  • கல்வி தகுதி: Must be a B. E / B. Tech (Civil) graduate from a Govt. Accredited University / Institutes, approved by AICTE / UGC. A Minimum of two years of post-qualification experience in carrying out major infrastructure projects, such as building major bridges, highways, railroads, or metro rail projects, is required of the incumbent.
  • சம்பளம்: மாத சம்பளம் ரூ 62,000 வரை வழங்கப்படும்
  • வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும், 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
  • வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

அரசு இ – சேவை மையத்தில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணி..!

விண்ணப்பதாரர்கள் written Test மற்றும்  Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/ SC/ Ex-s /PWD – Rs.50/-
  • Others – Rs.300/-
  1. அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://chennaimetrorail.org/ விண்ணப்படிவத்தை பார்க்கவும்
  2. பின்பு எவ்வித தவறும் இல்லாமல் விண்ணப்படிவத்தை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்
  3. கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து விண்ணப்ப படிவத்தில் இணைக்க வேண்டும்.

இன்டெர்வியூ மட்டும், தமிழக அரசு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு..!

  • விண்ணப்பக்க கடைசி நாள்: 28-02-2025.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரபூர்வ அறிவிப்புDownload Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here

தமிழக அரசு உதவி பெறும் பள்ளியில் வேலைவாய்ப்பு; கல்வித் தகுதி, சாம்பள விவரங்கள் & விண்ணப்பிக்கும் முறை..!

Leave a Comment