அரசு இ – சேவை மையத்தில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணி..! CSC Aadhaar Supervisor Operator Recruitment 2025 Apply Now

CSC Aadhaar Supervisor Operator Recruitment 2025

மத்திய அரசின் கீழ் இயங்கும் CSC e-Governance Services India Limited சார்பில் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator பணியை  நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இக்கட்டூரையை முழுமையாக படித்து விண்ணப்பிக்கவும்

CSC Aadhaar Supervisor Operator Recruitment 2025
CSC Aadhaar Supervisor Operator Recruitment 2025

CSC Aadhaar Supervisor Operator Recruitment 2025

பணியிடம்: திண்டுக்கல்

  • காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி:12th (Intermediate/ Senior Secondary) Or Matriculation +2 Years ITI Or Matriculation +3 Years Polytechnic Diploma
  • சம்பளம்: அரசு விதி முறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
  • வயது தளர்வு: அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

விண்ணப்பதாரர்கள் Interview மற்றும்  Document Verification மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

  • விண்ணப்ப கட்டணம் கட்டணம் இல்லை
  1. அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://cscspv.in/ விண்ணப்படிவத்தை பார்க்கவும்
  2. பின்பு எவ்வித தவறும் இல்லாமல் விண்ணப்படிவத்தை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்
  3. கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து விண்ணப்ப படிவத்தில் இணைக்க வேண்டும்.
  • விண்ணப்பக்க கடைசி நாள்: 28-02-2025.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரபூர்வ அறிவிப்புDownload Here
அதிகாரபூர்வ இணையதளம்Click here

தமிழக அரசு உதவி பெறும் பள்ளியில் வேலைவாய்ப்பு; கல்வித் தகுதி, சாம்பள விவரங்கள் & விண்ணப்பிக்கும் முறை..!

Leave a Comment