Edcil Recruitment 2025
பள்ளிக் கல்வித் நிறுவனமான EdCIL (India) குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Career and Mental Health Counsellors பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
Edcil Recruitment 2025 Highlights
- நிறுவனம் – EdCIL (India) Limited
- வகை – மத்திய அரசு வேலை
- அறிவிப்பு எண் : NA
- பணியிடம் – ஆந்திரப் பிரதேசம்
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 10.01.2025
Qualifications of Edcil Recruitment 2025
1.பணியின் பெயர்: Career and Mental Health Counsellors
காலிப்பணியிடங்கள்:
255 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் M.Sc. in Psychology/ MA in Psychology/ Bachelor’s in Psychology (Compulsory) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 30,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறை வேலை வாய்ப்பு
வயது வரம்பு:
வயது வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
- கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் www.edcilindia.co.in என்ற இணைய முகவரியில் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- Note: Proficiency in Telugu Language is Mandatory
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பம் துவங்கும் நாள்: 01.01.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.01.2025