கூட்டுறவு வங்கியில் கிளார்க் பணிக்கான அறிவிப்பு; விண்ணப்பிக்க மிஸ் பண்ணாதீங்க..! GS Mahanagar Bank Clerk Recruitment 2025

GS Mahanagar Bank Clerk Recruitment 2025

கூட்டுறவு வங்கியில் (GS Mahanagar Co-Op Bank Ltd), ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் பல்வேறு பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

GS Mahanagar Bank Clerk Recruitment 2025 Highlights

  • நிறுவனம் – GS Mahanagar Co-Op Bank Ltd
  • வகை – மத்திய அரசு வேலை
  • அறிவிப்பு எண் – NA
  • பணியிடம் – மகாராஷ்டிரா
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 09.01.2025
GS Mahanagar Bank Clerk Recruitment 2025
GS Mahanagar Bank Clerk Recruitment 2025

Qualifications of GS Mahanagar Bank Clerk Recruitment 2025

பணியின் பெயர்: Clerk

20 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 13,000 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


தேர்வு செய்யப்படும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

  • ரூ 1000 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் www.nationalbank.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் 9.1.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 
முக்கிய தேதிகள்:
  • விண்ணப்பம் துவங்கும் : 31.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.01.2025
தமிழ்நாடு சத்துணவு திட்டத்தில் 8,997 காலிப் பணியிடங்கள் – வெளியாகி உள்ள புதிய தகவல்..!

Leave a Comment