இந்தியன் வங்கி, ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் பல்வேறு பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
Indian Bank Internal Ombudsman Recruitment 2025 Highlights
- நிறுவனம் – இந்தியன் வங்கி
- வகை – மத்திய அரசு வேலை
- அறிவிப்பு எண் – NA
- பணியிடம் – தமிழ்நாடு
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.01.2025
Qualifications of Indian Bank Internal Ombudsman Recruitment 2025
பணியின் பெயர்: Internal Ombudsman
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Indian Bank-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 100/- (inclusive of GST)
- மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 1000/- (inclusive of GST)
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் தங்களின் வினைப்படிவத்தை 27.01.2025 -க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாக அனுப்ப வேண்டும்
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Chief General Manager (CDO & CLO), Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section, 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu.
- விண்ணப்பம் துவங்கும் நாள் : 31.12.2024
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.01.2025
10th படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை அறிவித்து உள்ள வேலைவாய்ப்பு..!