சொந்த ஊரில் உள்ள தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்வது எப்படி – முழு விவரங்கள்..! List of Govt Jobs in Own District in Tamilnadu 2025

List of Govt Jobs in Own District in Tamilnadu 2025

அரசு வேலைவாய்ப்பு பெற இன்றைய இளைஞர்கள் கடுமையாக தயாராகி வருகின்றனர். சிலர் போட்டி தேர்வுக்கும், சிலர் தேர்வு இல்லாத குறைந்த பட்ச கல்வித் தகுதிக்கு உள்ள பணிக்கும் தயராகி வருகின்றனர். அரசு பணி என்றால் நல்ல சம்பளம் மற்றும் மாதம் முதல் நாளில் சம்பளம், நிரந்திர பணி, குறிப்பிட்ட நேர பணி என எண்ணற்ற சலுகைகள் உள்ளதால் அரசு பணிக்கு பலரும் தயாராகி வருகின்றனர்.

இப்பகுதியில் நாம் சொந்த மாவட்டத்தில் உள்ள அரசு பணிகள் குறித்த விவரங்களை பற்றி பார்க்கலாம்.

List of Govt Jobs in Own District in Tamilnadu 2025
List of Govt Jobs in Own District in Tamilnadu 2025

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் (Office Assistant), எழுத்தர் (Clerk), இரவு காவலர் (Night Watchman) உள்ளீட்ட பணிக்கு தேர்வு கிடையாது. இப்பணிகளுக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியாக 10th நிர்ணயம் செய்யபட்டுள்ளது

சொந்த ஊரில் பஞ்சாயத்து கிளார்க் வேலை வேண்டுமா; இதோ உங்களுக்கான முக்கிய தகவல்கள்..!

சமூக நலத்துறை

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் வழக்கு பணியாளர்   கால் ரெஸ்பாண்ட்டர் (அழைப்பு ஏற்பாளர்), பல்துறை பணியாளர், இரவு நேர பாதுகாவலர்/ பாதுகாவலர் உள்ளீட்ட பணிக்கு தேர்வு கிடையாது

கிராம நிர்வாக அலுவலகம்

கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள கிராம உதவியாளர் பணி, இப்பணிக்கு கல்வித் தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகம்.

விண்ணப்பிக்கும் முறை

மேலும் இப்பணிகளுக்கு அறிவிப்பு தாங்கள் வசிக்கும் மாவட்டதில் உள்ள இணையதளத்தை அணுகி அதில் அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று பார்த்து, அதன் பின்பு விண்ணப்பிக்கவும்.

TN Districts Official Websites

District NameWebsite Link
Ariyalurariyalur.nic.in/
Chengalpattuchengalpattu.nic.in/
Chennaichennai.nic.in/
Coimbatorecoimbatore.nic.in/
Cuddalorecuddalore.nic.in/
Dharmapuridharmapuri.nic.in/
Dindiguldindigul.nic.in/
Erodeerode.nic.in/
Kallakurichikallakurichi.nic.in/
Kancheepuramkancheepuram.nic.in/
Karurkarur.nic.in/
Krishnagirikrishnagiri.nic.in/
Maduraimadurai.nic.in/
Mayiladuthuraimayiladuthurai.nic.in/
Nagapattinamnagapattinam.nic.in/
Kanyakumarikanniyakumari.nic.in/
Namakkalnamakkal.nic.in/
Perambalurperambalur.nic.in/
Pudukottaipudukkottai.nic.in/
Ramanathapuramramanathapuram.nic.in/
Ranipetranipet.nic.in/
Salemsalem.nic.in/
Sivagangasivaganga.nic.in/
Tenkasitenkasi.nic.in/
Thanjavurthanjavur.nic.in/
Thenitheni.nic.in/
Thiruvallurtiruvallur.nic.in/
Thiruvarurtiruvarur.nic.in/
Thoothukudithoothukudi.nic.in/
Tiruchirappallitiruchirappalli.nic.in/
Tirunelvelitirunelveli.nic.in/
Tirupathurtirupathur.nic.in/
Tiruppurtiruppur.nic.in/
Tiruvannamalaitiruvannamalai.nic.in/
The Nilgirisnilgiris.nic.in/
Vellorevellore.nic.in/
Viluppuramviluppuram.nic.in/
Virudhunagarvirudhunagar.nic.in/

Leave a Comment