இன்ப செய்தி, மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வெளியான தமிழக அரசின் ஸ்வீட் நியூஸ்..! Magalir Urimai Thogai January 2025 Check Date Now

Magalir Urimai Thogai January 2025

Magalir Urimai Thogai January 2025 தமிழ்நாடு அரசு, பெண்களின் முன்னேற்றத்திற்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி, மாதத்திற்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் விண்ணப்பித்த 1.15 கோடி பெண்கள், தகுதி வாய்ந்த பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளதுடன், புதிய விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவ்வாறு விண்ணப்பங்களை பரிசீலித்து, அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Magalir Urimai Thogai January 2025
Magalir Urimai Thogai January 2025

Magalir Urimai Thogai January 2025

இதற்கிடையே, இந்தப் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, ரேசன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த  ஆண்டுபொங்கல் பரிசுப் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை, இதற்கு காரணமாக மழை வெள்ளம் மற்றும் நிதி நெருக்கடியை முன்னிட்டு, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். இருப்பினும், பொங்கல் ரொக்கப் பணம் குறித்து திடீர் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், ரூ.1,000 முன்கூட்டியே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அனைத்து பெண்களும் பெறக்கூடும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த தொகை, பொதுவாக 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

இந்த ஆண்டு, பொங்கல் 14ஆம் தேதி கொண்டாடப்படுவதால், 19ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ஆம் தேதிகளில் சனி, ஞாயிறு என்பதால் வங்கிகள் விடுமுறை அனுசரிக்கின்றன. அதனால், 10ஆம் தேதி,வங்கி கணக்குகளில் ₹1,000 விடுவிக்கப்பட்டு, இது பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் என அறிவிக்கப்படுள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.15,000 நிதி உதவி தமிழக அரசு மாஸ் திட்டம், உடனே தெரிஞ்சுக்கோங்க..!

Check Details

Leave a Comment