Thoothukudi DHS Recruitment 2025
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் பல்வேறு பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.
Thoothukudi DHS Recruitment 2025 Overview
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம், தூத்துக்குடி |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பணியிடம் | தூத்துக்குடி |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 22.01.2025 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Qualifications of Thoothukudi DHS Recruitment 2025
1. பணியின் பெயர்: மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் Dental / AYUSH/ Nursing /Social Science/Life Science graduates with Masters in Hospital Administration / Public Health / Health Management (Fulltime or equivalent)
- சம்பளம்: மாதம் Rs.40,000/-
2. பணியின் பெயர்: பல் மருத்துவ பணியாளர் (Dental Assistant)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் 10th Pass with Experience in assisting a Dental Surgeon
- வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- சம்பளம்: மாதம் Rs.13,800/-
3. பணியின் பெயர்: ஆய்வக உதவியாளர் (Lab Attendant)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் Must have passed 8th standard. Must have a good physique, good vision and capacity for outdoor works
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
4. பணியின் பெயர்: நுண்கதிர் வீச்சாளர் (Radiographer)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் HSC with two years Diploma Course in Radio Diagnosis Technology conducted by the Board of Para Medical Education under DME
- சம்பளம்: மாதம் Rs.10,000/-
5. பணியின் பெயர்: செவிலியர் (Staff Nurse)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் DGNM/ B.SC (Nursing)
- சம்பளம்: மாதம் Rs.18,000/-
6. பணியின் பெயர்: வாகன துலக்குநர் (Van Cleaner)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
7. பணியின் பெயர்: காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர் (Instructor for the Young Hearing Impaired)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் Diploma in training young deaf and hearing handicapped (DTYDHH) from RCI recognised institute to look after the therapy and training of the young hearing impaired children at the District Level.
- சம்பளம்: மாதம் Rs.17,000/-
8. பணியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (DEIC)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
9. பணியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (AYUSH)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 01
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
- வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
10. பணியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (UH & WC)
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 02
- கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- சம்பளம்: மாதம் Rs.8,500/-
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு; கல்வித் தகுதி, சம்பள விவரங்கள் & விண்ணப்பிக்கும் முறை..!
விண்ணப்ப கட்டணம் (Application fees for Thoothukudi DHS Recruitment 2025):
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை (Selection Process for Thoothukudi DHS Recruitment 2025):
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply for Thoothukudi DHS Recruitment 2025)
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://thoothukudi.nic.in/ விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
- பதிவிறக்கம் செய்த விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
- பின்னர் அதில் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பவும்.
- விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி – 628002.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பம் துவங்கும் நாள் : 07.01.2025
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.01.2025
Important Links
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |