TN Ration Shop Result 2024
TN Ration Shop Result 2024 கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman) மற்றும் கட்டுநர் (Packer) ஆகிய பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 3000 அதிமகான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ள நிலையில், இதற்கான நேர்முகத் தேர்வு கடந்த நவம்பர் 25-ம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 33,500 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இதில் உள்ள 3000 அதிகமாக விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இப்பணியிடங்களுக்கு சுமார் 1 லட்சத்திற்கு அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான அறிவிப்பு அக்டோபர் 9-ம் தேதி வெளியாகி நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
TN Ration Shop Result 2024
Authority | Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC) |
Recruitment Name | Salesmen & Packers Recruitment |
Total Post | 6427 Posts |
State | Tamil Nadu |
Selection Process | Interview, Merit List Preparation |
Result Date | Last Week of January 2025 |
Merit List / Selection List | Available Soon |
Category | Result |
Official Website | https://www.tnpds.gov.in/ |
ரூ 56,900 சம்பளத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – முழு விவரங்கள்..!
ரேஷன் கடை நேர்முகத் தேர்வு :
TN Ration Shop Result 2024 அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் மட்டுமே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. விண்ணப்பதார்களில் இருந்து நேர்முகத் தேர்விற்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்படும். மேலும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு குறுஞ்செய்தி, இமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும். இணையத்தளம் வாயிலாகவும் தெரிந்துகொள்ளலாம்.
இத்தேர்வு முடிவுகள் (TN Ration Shop Result 2024) விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்டுகிறது.
TN Ration Shop Result 2024 Details
Tamilnadu Ration Shop Result 2024 | |
---|---|
Ration Shop | Result |
Ariyalur Ration Shop | Updated Soon |
Chengalpattu Ration Shop | Updated Soon |
Chennai Ration Shop | Updated Soon |
Coimbatore Ration Shop | Updated Soon |
Cuddalore Ration Shop | Updated Soon |
Dharmapuri Ration Shop | Updated Soon |
Dindigul Ration Shop | Updated Soon |
Erode Ration Shop | Updated Soon |
Kallakurichi Ration Shop | Updated Soon |
Kancheepuram Ration Shop | Updated Soon |
Kanyakumari Ration Shop | Updated Soon |
Karur Ration Shop | Updated Soon |
Krishnagiri Ration Shop | Updated Soon |
Madurai Ration Shop | Updated Soon |
Mayiladuthurai Ration Shop | Updated Soon |
Nagapattinam Ration Shop | Updated Soon |
Namakkal Ration Shop | Updated Soon |
Nilgiris Ration Shop | Updated Soon |
Perambalur Ration Shop | Updated Soon |
Pudukkottai Ration Shop | Updated Soon |
Ramnad Ration Shop | Updated Soon |
Ranipet Ration Shop | Updated Soon |
Salem Ration Shop | Updated Soon |
Sivagangai Ration Shop | Updated Soon |
Tenkasi Ration Shop | Updated Soon |
Thanjavur Ration Shop | Updated Soon |
Theni Ration Shop | Updated Soon |
Thirupathur Ration Shop | Updated Soon |
Thiruvarur Ration Shop | Updated Soon |
Thoothukudi Ration Shop | Updated Soon |
Tirunelveli Ration Shop | Updated Soon |
Tiruppur Ration Shop | Updated Soon |
Tiruvallur Ration Shop | Updated Soon |
Tiruvannamalai Ration Shop | Updated Soon |
Trichy Ration Shop | Updated Soon |
Vellore Ration Shop | Updated Soon |
Villupuram Ration Shop | Updated Soon |
Virudhunagar Ration Shop | Updated Soon |